
Pongal
ஒலி 96 .8 வழங்கும் பொங்கல் நிகழ்ச்சி!
பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது! கிராமிய நடனம், பாடல்களோடு மேடை போட்டி அங்கங்கள் மற்றும் அதிஷ்ட குலுக்கு!
Yio Chu Kang Grassroots Club மண்டபத்தில் வரும் January 20 - ம் தேதி இரவு 7 மணிக்கு!
நாங்க படைக்கும் பொங்கல் நிகழ்ச்சி! சிங்கப்பூரு கலகலக்க!
ஒருவருக்கு 50 வெள்ளி! 10 அமரக்கூடிய மேசை 450 வெள்ளி மட்டும்தான்!
குடும்பதோடு வந்து இந்த முறை பொங்கல எங்களோடு கொண்டாட வாங்க!











