
Youth Junction
நேரம் : இரவு 8 மணியிலிருந்து 10 வரை குறுஞ்செய்தி அனுப்ப : Ravi பணியில் : ரவி
கண்ணு உன் விருப்பப் புதுப் பாடல்களையும் உள்ளூர்ப் பாடல்களையும் இங்கே கேளு!
அது மட்டுமா?
திங்கள் அன்று "பேட்டி செம்ம லூட்டி"
செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில்"பதில சொல்லுங்க பாடலை கேளுங்க"
புதன் அன்று "வாழ்க்கையை யோசிங்கடா, தலை எழுத்த நல்லா வாசிங்கடா"
வெள்ளிக்கிழமைகளில் "கடவுளுக்கு. நன்றி. இன்று. வெள்ளி."
அனைத்தையும் கேளுங்க! வாலிப வயசை கொண்டாடுங்க! 20 வயதில் ஆடாமல்? 60-தில் ஆடி என்ன பயன்!






