கலக்கல் ஜங்ஷன்

கலக்கல் ஜங்ஷன்

நேரம் : மாலை 6 மணியிலிருந்து 8 வரை குறுஞ்செய்தி அனுப்ப : Ravi பணியில் : ரவி

80-கள், 90-கள், புதிய நூற்றாண்டில் வந்த பாடல்கள் மற்றும் இடை இடையே பழையப் பாடல்கள்!
அதோடு, திங்கள் அன்று "அழைப்பாயா? அழைப்பாயா?"
செவ்வாய் முதல் வியாழன் வரை "சிறந்த ஐந்து"
வெள்ளிக்கிழமைகளில் "விளையாடு விளையாடு"
எல்லாமே எங்க? இங்க!

இனி நீங்க வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போகும் பயணம் என்னோடு!