Ravi

1. உங்கள் செல்ல பெயர்
ரவி ஜி

2. உங்களைப் பற்றி 3 வார்த்தைகளில்
சாதாரணமானவன் ஆனால், சந்தோஷமானவன்

3. பிடித்தமான பொழுது போக்கு
காற்பந்து விளையாடுவது

4. தமிழில் ரொம்ப பிடித்த வார்த்தை?
அன்பு

5. ஒலி படைப்பாளர் ஆகவில்லை என்றால்...
நான் பிறந்திருக்கவே மாட்டேன்

6. படைப்பாளராக மறக்க முடியாத நகைச்சுவையான அனுபவம்?
ரர-வுடன் கச்சேரி ஆரம்பம் நிகழ்ச்சியை படைத்த ஒவ்வொரு நிமிடமும் நகைச்சுவை கலந்தது.

7. பிடித்த இசையமைப்பாளர் மற்றும் பாடல்
ரஹ்மான் - சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே

8. கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எந்த கதாநாயகியோடு நடிப்பீர்கள்?
அசின்:-) ஆனால், மக்கள் சொல்லுவங்க: என்ன கொடும Sir-இது

9. ஒலி கூடத்தில் இருக்கும் ஒலிவாங்கியால் பேச முடிந்தால்.. உங்களைப் பற்றி என்ன சொல்லும்?
இவன் ஊருக்கே பாடல்கள் ஒலிப்பரப்பிக் கொண்டு இருக்கிரான்! இவனுக்கு, ஒரு பாடலை நான் ஒலிப்பரப்ப விரும்புகிறேன்: வாய முடி சும்மா இருடா!

10. நேயர்களுக்கு உங்க பாணியில் ஒரு punch dialogue..
இன்பத்தை INBOX- ல் வை
கவலை OUTBOX- ல் வை
புன்னகை SENT பண்ணு
கோபத்தை DELETE பண்ணு

கண்ணு வாழ்கையை கொண்டாடு :-)